ஏ.கே 62 வில் இருந்த விலகிய விக்னேஷ் சிவன்! – திடீர் டிவிஸ்ட்டு!

தற்சமயம் நடிகர் அஜித் நடித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூல் சாதனையையும் செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே 62 திரைப்படம் இயக்குவதற்கான வேலைகள் சென்றுக்கொண்டிருந்தன. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க இருந்தார். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருந்தனர். மேலும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் […]