Monday, June 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
புயல் வர்றதுக்கு முன்னாடி அமைதியாதான் இருக்கும் – அஜித் பற்றி கூறிய விக்னேஷ் சிவன்

ஏ.கே 62 வில் இருந்த விலகிய விக்னேஷ் சிவன்! – திடீர் டிவிஸ்ட்டு!

by Raj
January 29, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயம் நடிகர் அஜித் நடித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூல் சாதனையையும் செய்துள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே 62 திரைப்படம் இயக்குவதற்கான வேலைகள் சென்றுக்கொண்டிருந்தன. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க இருந்தார். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருந்தனர்.

மேலும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் திடீர் என்ன விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

லைக்கா நிறுவனத்திற்கு படத்தின் கதை பிடிக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்தை வைத்து திரைப்படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே இயக்கிய தடம், மீகாமன், கலகத்தலைவன் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும். எனவே அஜித்தை வைத்து அவர் இயக்கும் இந்த படமும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ajithஅஜித்மகிழ்திருமேனி
Previous Post

அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

Next Post

நிஜ வாழ்க்கை சம்பவம்தான் காரணம்! – அயலி சீரிஸ் உருவான கதை!

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025
Next Post
நிஜ வாழ்க்கை சம்பவம்தான் காரணம்! – அயலி சீரிஸ் உருவான கதை!

நிஜ வாழ்க்கை சம்பவம்தான் காரணம்! – அயலி சீரிஸ் உருவான கதை!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved