மனோரமாவுக்கு பிறகு அதே சாதனையை பண்ணுனது ஒரு ஆண் நடிகர்!. நாங்களும் கெத்துதான்!.

Actress manorama : தமிழ் சினிமாவில் ஒரு நடிகை வெகு காலங்கள் நடித்து கொண்டிருப்பது என்பது சிரமமான விஷயமாகும். இப்போது உள்ள காலக்கட்டங்களில் ஒரு 20 வருடம் சினிமாவில் நடித்து விட்டாலே பெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இளம் வயதில் சினிமாவிற்கு வந்து தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை மனோரமா. மிக இளம் வயதிலேயே பெரும் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தார். சிவாஜி கணேசன் காலத்திலேயே இவர் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். அப்போது […]
எனக்கு கடைசி ஆசைன்னு ஒண்ணு இருந்தா அது இதுதான்!.. ஆச்சி மனோரமாவிற்கு ஆசையை நிறைவேற்றிய தமிழ் சினிமா..

Aachi Manorama : தியாகராஜ பாகவதருக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறையினர்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். அந்த காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பல முக்கிய நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். அதே காலக்கட்டத்தில்தான் நடிகை மனோரமாவும் நடிப்பதற்கு சினிமாவிற்கு வந்தார். நடிகை மனோரமா முதலில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போது சினிமாவிற்கு வந்த பெரும்பான்மையான நபர்கள் அதற்கு முன்பு நாடக நடிகர்களாக இருந்தவர்கள்தான். அப்படி சினிமாவிற்கு வந்த மனோரமா அதன் […]
அந்த வயசிலையும் ஒரே டேக்கில் பெரிய டயலாக்கை பேசுனாங்க!.. இயக்குனரை வியக்க வைத்த ஆச்சி மனோரமா..

தமிழில் உள்ள பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மனோரமா. சிவாஜி எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மனோரமா பிறகு பல வருடங்கள் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 1000க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த மனோரமாவிற்கு நடிப்பு அத்துபடி என்றே கூற வேண்டும். எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் அதை மிக சிறப்பாக நடிக்க கூடியவர் மனோரமா. முக்கியமாக அம்மா கதாபாத்திரம் அவருக்கு மிகவும் தொடர்புடைய கதாபாத்திரமாகும். அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருக்கும் பொழுது தனது […]
நான் சொல்றப்படி செய்! பெரிய ஆளா வருவே! – மனோரமாவின் வாழ்க்கையை மாற்றி அமைத்த கவிஞர் கண்ணதாசன்!

தமிழ் சினிமாவில் நிகரற்ற நடிகைகளில் மிக முக்கியமானவர் மனோரமா. எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் அதை மனோரமா அளவிற்கு உயிர்ப்போடு நடிக்கும் இன்னொரு நடிகை தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூறலாம். வெகு காலமாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நட்சத்திரமாக வலம் வந்தவர் ஆச்சி மனோரமா. ஆனால் சினிமாவிற்கு வந்தபோது அனைத்து பெண்களையும் போல இவரும் சினிமாவிற்கு வந்தபோது நடிகையாகும் ஆசையுடன்தான் சினிமாவிற்கு வந்தார். ஆனால் அவருக்கு வந்த வாய்ப்பு என்னவோ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் கிடைத்தது. […]