50 கோடி கொடுத்திருந்தா அவங்க செமையா பண்ணிருப்பாங்க.. இந்த வருடத்தின் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!..

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற ஆண்டு வந்த படம் ப்ரின்ஸ். ப்ரின்ஸ் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதற்கு பிறகு வந்த மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மாவீரன் திரைப்படம் இந்த வருடம் வெளியாகி இருக்கும்போதும் சிவகார்த்திகேயன் மற்றொரு திரைப்படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசும்போது இந்த வருடம் வந்த திரைப்படங்களிலேயே யாத்திசை திரைப்படம் சிறப்பான திரைப்படம். […]
உன் படத்துல நடிச்சேன்ல!. அப்ப ஒரு கோடி குடு!.. இயக்குனரை மேடையில் லாக் செய்த மிஸ்கின்!..

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஸ்கின். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் மிஸ்கின். அவரது நண்பரான நரேனை அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கினுக்கு அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் கிடைத்தன. அவரும் தொடர்ந்து படங்களை இயக்க துவங்கினார். அதன் பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் அவருக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. அதனையடுத்து க்ரைம் தொடர்பான படங்களாக இயக்க துவங்கினார் மிஸ்கின். […]
எஸ்.கே கட்சி ஆரம்பிக்க போறாரா? நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை!.. சீட்டை விட்டு எழுந்த சிவகார்த்திக்கேயன்!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அப்பொழுது மக்களுக்கு பிடித்த வகையில் பேசி பெரும் மக்கள் கூட்டத்தை தனக்கான ரசிகர் பட்டாளமாக வைத்திருந்தார். இதுவே இவர் சினிமாவிற்கு வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்க தொடங்கினார் மெரினா, 3 போன்ற திரைப்படங்களுக்கு பிறகு ஹீரோவாக அவர் நடித்த திரைப்படம் மனம் கொத்தி பறவை அதனை தொடர்ந்து […]
ஏற்கனவே பல கோடிக்கு வித்திடுச்சு! – சிவகார்த்திகேயனை வேற லெவலுக்கு கொண்டு சென்ற மாவீரன்!

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் 100 கோடிக்கு ஓடியதை அடுத்து தனது சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருந்தார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே 30 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளத்தையும் கூட அதிகரிக்கலாம் என திட்டமிட்டு வந்தார். ஆனால் டான் திரைப்படத்திற்கு பிறகு வந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. அந்த சமயத்தில் வெளியான சர்தார் […]
வட சென்னை, காலா திரைப்படங்களை காபி அடிக்கிறதா? –எஸ்.கேவின் மாவீரன் கதை என்ன?

தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னர் இவர் நடித்த படங்களில் டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன அதிலும் டான் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. ஆனால் இறுதியாக வந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வசூலை தரவில்லை இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மடோனே அஸ்வின் இயக்குகிறார். காலா வடசென்னை திரைப்படங்களைப் போல […]
வேலைக்காரன் பாட்டையே மறுபடி பண்ணி வச்சுருக்காங்க! – மாவீரன் பாட்டிற்கு வரும் விமர்சனம்!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாளாகும். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். தற்சமயம் இவர் நடித்த மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை மடோனா அஸ்வின் இயக்கி வருகிறார். மாவீரன் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மிஸ்கின், யோகி பாபு, கவுண்டமணி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் […]