சாக்கடையில் ஊரும் சங்கி… பிரபல எழுத்தாளருக்கு மூடர்கூடம் நவீன் பதில் ‘அடி’

மஞ்சுமேல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் ஹிட் அடிக்க அதை பற்றி தான் பட்டி தொட்டி எங்கும் ஒரே பேச்சு. இந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் கூறியது சர்ச்சை ஆக, அதற்கு பலரும் பத்தி கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய சர்ச்சை கருத்துக்கு இயக்குனர் நவீன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்ட்டு வருகிறது. மலையாளத் திரைப்படமான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ தமிழ்நாட்டில் மிகப்பெரிய […]