Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
director naveen

director naveen

சாக்கடையில் ஊரும் சங்கி… பிரபல எழுத்தாளருக்கு மூடர்கூடம் நவீன் பதில் ‘அடி’

by Esai
March 10, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மஞ்சுமேல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் ஹிட் அடிக்க அதை பற்றி தான் பட்டி தொட்டி எங்கும் ஒரே பேச்சு. இந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் கூறியது சர்ச்சை ஆக, அதற்கு பலரும் பத்தி கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய சர்ச்சை கருத்துக்கு இயக்குனர் நவீன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்ட்டு வருகிறது.

மலையாளத் திரைப்படமான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, தமிழ் சினிமாவின் தற்போதைய பேசுப்பொருளாகவும் மாறியிருக்கிறது. நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் அப்படத்தை பாராட்டுவதோடு, அப்படக்குழுவினரையும் நேரில் வழவைத்து பாராட்டி கெளரவித்து வருகிறார்கள்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

இந்த நிலையில், மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குடிகார பொறுக்கிகளை ஜாலியனாவர்கள் போன்று காட்டியிருப்பதாகவும், மஞ்சும்மல் பாய்ஸ் தனக்கு எரிச்சலூட்டும் படமாக உள்ளது எனவும்  எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்திருந்தார். இப்படத்தினை கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள் என்றெல்லாம் படத்தை விமர்சித்தும், மலையாள மொழி மக்களை விமர்சித்தும் பேசியிருந்தார்.

இதற்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் வலுவாக கிளம்பி வருகிறது. 

இதற்கு மூடர்கூடம் திரைப்பட பிரபல இயக்குனர் நவீன் தற்கு பதில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது x தளத்தில் வெளியிட்ட பதிவில்,‘தமிழ் பொறுக்கிஸ்’ என்று சொன்ன அந்த சங்கியும் (சுப்பிரமணியன் சுவாமி), ‘மலையாளப் பொறுக்கிகள்’ என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் – கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும் அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர் என்று கூறி இருக்கிறார்.

நவீனின் இந்த கருத்து ஏற்றுகொள்ள கூடியதாக இருப்பதாக, பெரும் ஆதரவு கிளம்பி வருகிறது. 

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்
Tags: Manjummel Boysmoodar koodam naveen'writer jeyamohanஎழுத்தாளர் ஜெயமோகன்மூடர்கூடம் நவீன்
Previous Post

மலையாள பொறுக்கிகள்… வன்மம் கக்கிய ஜெயமோகனின் மூளை புளித்த மாவு… இயக்குநர் லெனின் பாரதி காட்டம்!

Next Post

அண்ணன் கூட அட்ஜஸ்ட் பண்ண சொல்றாரு… கதறி அழும் விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை தீபா!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
vijay tv deepa

அண்ணன் கூட அட்ஜஸ்ட் பண்ண சொல்றாரு… கதறி அழும் விஜய் டிவி பிரபல சீரியல் நடிகை தீபா!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved