கமுக்கமாக கல்யாணத்தை முடித்த அபர்ணா தாஸ்.. மாப்பிள்ளை மஞ்சுமல் பாய்ஸ் நடிகராம்..
தமிழ் சினிமாவில் புது முகங்களாக பிரபலமாகி வந்த நடிகைகளில் முக்கியமானவராக நடிகை அபர்ணாதாஸ் இருந்து வந்தார். 2018 முதலே இவர் திரைத்துறையில் நடிகை ஆவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபர்ணா தாஸ். அதன் பிறகு பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அபர்ணா தாஸ். இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வர துவங்கின. டாடா திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக […]
Continue Reading