கட்டிப்பிடிச்சு கசாமுசா.. ப்ரதீப்பிடம் சிக்கிய மணி – ரவீனா! – பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்?

பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி இரண்டு வாரங்களை நெருங்க போகும் நிலையில் இன்னும் காதல் கதை உருவாகாமல் இருந்தால் எப்படி? கடந்த பிக்பாஸ் தொடர்களிலும் இதுபோன்ற காதல் கதைகள் பல நடந்துள்ளன. இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே மாயா – விஜய் வர்மா இடையே ஒரு நெருக்கம் தொடர்ந்து வருகிறது. அதேபோல மணியும், ரவீனாவும் ஆரம்பம் முதலே மிகவும் நெருக்கம் காட்டி வருகின்றனர். காலையில் பாடல் போடும்போது ஆடும்போது எல்லாம் மணி ரவீனாவை இடுப்பில் தூக்கி வைத்துக் […]
சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..

பொதுவாகவே ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சனை என வந்தால் நம் மக்கள் உடனே என்னவென்று வேடிக்கை பார்க்கவாவது அங்கு கூடி விடுவது வழக்கம். இதை ஒரு அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகும்போதும் அதற்கு அதிகப்படியான வரவேற்பு உருவாகி வரும். அந்த வகையில் இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 7 வெளிவர இருக்கிறது. இதில் யாரெல்லாம் பங்கேற்க்க உள்ளனர் என்கிற தகவல் ஓரளவு வெளியாகிவிட்டது. அதை இப்போது […]