புது கெட்டப்பில் கார்த்தி! – எதிர்பார்ப்பை தூண்டும் அடுத்த படம்!

வர வர தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு வரவேற்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் ரசிகர்களிடையே ஹிட் கொடுக்க கூடிய கதைகளை தேடி நடிக்கிறார். ஏற்கனவே மூன்று திரைப்படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி. போன வருடம் வெளியான, விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் மூன்று திரைப்படங்களுமே கார்த்திக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படங்கள். இதனால் இயற்கையாகவே நடிகர் கார்த்தி திரைப்படங்கள் மீது தற்சமயம் ரசிகர்களுக்கு ஆவல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர் நடித்த மூன்று திரைப்படங்களுமே […]