விக்ரம்ல சொதப்பினதை லியோவில் சரி பண்ணியிருக்கேன்!.. தவறை திருத்திக்கொண்ட லோகேஷ்!..

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வந்த லியோ திரைப்படம் இன்னும் எட்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளனர் தளபதி ரசிகர்கள். இந்த திரைப்படம் எப்படியும் வாரிசு திரைப்படத்தின் வசூலை விட அதிக வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு விலங்கை முன்னிலைப்படுத்தி இருப்பார் லோகேஷ் கனகராஜ். தேபோல லியோ திரைப்படத்தில் கழுதைப்புலியை முன்னிலைப்படுத்தி இருந்தா.ர் அந்த கழுதை […]
சம்பளம் மட்டும் ஒரு கோடிக்கிட்ட கொடுத்திருக்கோம்!.. லியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திரைப்பட தொழிலாளர் சங்கம்!.

மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது லியோ திரைப்படத்தில் நான் ரெடி தான் வரவா என்கிற பாடலின் படப்பிடிப்பிற்காக 1400 பேர் வரவழைக்கப்பட்டனர். ஏனெனில் அந்த பாடலில் பெரிய கூட்டம் ஒன்று நடனமாட வேண்டி இருந்தது. அதற்காக இவர்களை வேலைக்கு அமர்த்தி நடனம் ஆட வைத்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தற்சமயம் சம்பளம் வந்து சேரவில்லை என்று கூறி அது தொடர்பாக வழக்கு போட போவதாக கூறி இருந்தனர். இந்த […]
இதுதான் லியோ படத்தோட கதை!. சூசகமாக கூறிய லோகேஷ் கனகராஜ்!.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்திலேயே மக்கள் மனதில் அதிகமான வரவேற்பை ஏற்படுத்தக்கூடிய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே இந்த படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. முக்கியமாக தளபதி ரசிகர்கள் இந்த படத்திற்காக வெகுவாக காத்திருக்கின்றனர். நிச்சயமாக இந்த படம் வாரிசு மற்றும் பீஸ்ட் திரைப்படத்தை விட சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் தளபதி ரசிகர்கள். மேலும் இந்த திரைப்படம் இதுவரை இந்த விஜய் திரைப்படத்தின் வசூலை […]
வேலை பார்த்த 1300 பேருக்கும் சம்பளம் தரலை.. நியாயமா இது!. கடுப்பில் இருக்கும் லியோ நடனக் குழு!..

கூட்டமாக ஆட்களை வைத்து திரைப்படத்தில் காட்சிகளை வைப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படி ஒரு காட்சியை வைப்பது என்பது கொஞ்சம் கடுமையான விஷயம்தான் என்றாலும் கூட அது திரைப்படத்தில் வரும் பொழுது ஒரு பிரம்மாண்டத்தை கொடுக்கிறது என்பதால் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் இந்த மாதிரியான காட்சிகளை பார்க்க முடிகிறது. விக்ரம் திரைப்படத்தில் கூட கடைசி காட்சியில் சூர்யா பேசும் பொழுது ஒரு பெரிய ரவுடி கூட்டம் அதை கேட்டுக்கொண்டு நிற்பது போல இருக்கும். […]
லியோ படம் எல்.சி.யுவில் வருதா!.. விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!.

தற்சமயம் விஜய் நடித்து வெளியாகவிற்கும் லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நாட்கள் ஆக ஆக எப்போது 19ஆம் தேதி வரும் லியோ படத்தை திரையரங்கில் சென்று பார்ப்போம் என்று வெகுவாக காத்திருக்க துவங்கி விட்டனர். இந்த நிலையில் லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் என்று ஒரு பேச்சு படப்பிடிப்பு துவங்கிய நாள் முதல் இருந்து வந்தது. அதேபோல இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் […]
தமிழ் சினிமாவிலேயே வேற எந்த படமும் செஞ்சது கிடையாது!..ஜெயிலரை பின் தள்ளிய லியோ…

தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை உண்டாக்கி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. நாளுக்கு நாள் லியோ திரைப்படம் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை ப்ரேக் செய்யுமா என்கிற கேள்வி இருந்துக்கொண்டே இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இருந்தது. போதா குறைக்கு லியோ ட்ரைலர் வெளியான பிறகு அதுக்குறித்து சில […]
சல்லியா சல்லியா நொறுக்கிட்டியேப்பா.. இசையமைப்பாளாருக்கு சம்பவம் செய்த விஜய்!.

தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கான பூஜை கூட ஏற்கனவே முடிந்துள்ளது. இந்த நிலையில் அவரது […]
அடுத்து எடுக்கப்போற ரஜினி படம் வரைக்கும் எல்லா கதையையும் அஞ்சு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன்!.. உண்மையை கூறிய லோகேஷ்!.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குனரும் இவ்வளவு குறைவான காலத்தில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு ஒரு வரலாறை படைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். திறமையுள்ள இயக்குனர் நினைத்தால் வெகு சீக்கிரத்தில் எவ்வளவு பெரிய ஹீரோவை வைத்து வேண்டுமானாலும் படம் இயக்க முடியும் என்பதை தற்சமயம் அவர் நிரூபித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு கதைகள் எழுதுவதற்கு கூட நேரமில்லை, இருந்தாலும் எப்படி தொடர்ந்து படம் […]
லண்டனில் ஏ சர்டிஃபிகேட் வாங்கிய லியோ!.. பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?.

தமிழ் சினிமாவில் ஏ சான்றிதழ் என்பது ஒரு அபசகுணமான விஷயமாக பார்க்கப்படுவது வழக்கமாகும். ஏனெனில் எந்த ஒரு திரைப்படம் ஏ சான்றிதழ் வாங்குகிறதோ அது பெரிதாக வெற்றியடையாது என்று நடிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு. உதாரணத்திற்கு பில்லா படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தபோது அதற்கு ஏ சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. அந்த படம் பெரிய வெற்றியை அடையவே இல்லை. அதேபோல சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுவும் பெரிய வெற்றியை அடையவில்லை. இப்படி ஏ […]
பட ஷெட்டில் விஜய்யை பேர் சொல்லி கூப்பிடும் ஒரே ஆள் அந்த பாப்பாதான்!.. நடிப்பில் தளபதிக்கு டஃப் கொடுத்த சிறுமி!..

தற்சமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்தியா முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தாலும் கூட வட இந்தியா பக்கம் இந்த படத்திற்கு பெரிதாக விளம்பரம் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. சாதாரணமாகவே விஜய்க்கு தென் இந்தியா பக்கம் விளம்பரம் தேவையில்லை என்றாலும் வட இந்தியா பக்கம் தேவை. இருந்தாலும் தென்னிந்தியா பக்கம் விளம்பரம் கொடுப்பதற்காக […]
வாய்ப்பு தேடி போனப்ப முதலில் காக்க வச்சுட்டார்!.. லோகேஷ் கனகராஜுடம் வாய்ப்பு கேட்டு போன வையாபுரி!..

தமிழ் திரையுலகில் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே எப்போதும் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதனாலேயே அவரது சம்பளமும் அதிகரித்து வருகிறது. சின்ன இடத்தில் இருந்து தற்சமயம் பெரிய இடத்திற்கு வந்திருப்பதால் வாய்ப்பு தேடும் கலைஞர்களின் பிரச்சினைகளை லோகேஷ் கனகராஜால் புரிந்துகொள்ள முடியும். எனவேதான் யார் வாய்ப்பு தேடி வந்தாலும் அவர்களுக்கு முடிந்த அளவு தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கப் பார்ப்பார் […]
விஜய் பேசுற கெட்ட வார்த்தைக்கெல்லாம் நானே முழு பொறுப்பு! – சரணடைந்த லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது முதலே தொடர்ந்து பல்வேறு எதிர்பார்ப்புகளும், ட்ரெண்டிங்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற இருந்த லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாமல் போனது ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால் அந்த ஏமாற்றங்களுக்கு நிறைவை தரும் விதமாக சமீபத்தில் வெளியான லியோ பட ட்ரெய்லர் அமைந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் லியோ பட ட்ரெயிலரை கொண்டாடி வரும் நிலையில் அதன் […]