Tuesday, August 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajinikanth lokesh kanagaraj

rajinikanth lokesh kanagaraj

அடுத்து எடுக்கப்போற ரஜினி படம் வரைக்கும் எல்லா கதையையும் அஞ்சு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன்!.. உண்மையை கூறிய லோகேஷ்!.

by Raj
October 9, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குனரும் இவ்வளவு குறைவான காலத்தில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு ஒரு வரலாறை படைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

திறமையுள்ள இயக்குனர் நினைத்தால் வெகு சீக்கிரத்தில் எவ்வளவு பெரிய ஹீரோவை வைத்து வேண்டுமானாலும் படம் இயக்க முடியும் என்பதை தற்சமயம் அவர் நிரூபித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டே இருக்கிறார்.

அவருக்கு கதைகள் எழுதுவதற்கு கூட நேரமில்லை, இருந்தாலும் எப்படி தொடர்ந்து படம் இயக்குகிறார் என்ற கேள்வி பலரிடம் இருந்து வந்தது. உதாரணத்திற்கு இப்போதுதான் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்தார் அடுத்து உடனே ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து சூர்யாவிற்கு ஒரு படமும் கைதி படத்தின் இரண்டாம் பாகமும் விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் என தொடர்ந்து படங்கள் எடுக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இதற்கெல்லாம் கதை எழுதுவதற்கு நேரம் வேண்டும் அல்லவா? இதையெல்லாம் எப்போது எழுதுவார் லோகேஷ் கனகராஜ் என்று ஒரு கேள்வி இருந்தது.

இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த லோகேஷ் கனகராஜ் 2015 ஆம் ஆண்டு நான் மாநகரம் திரைப்படத்தை இயக்கிவிட்டேன். அதன் பிறகு எனது இரண்டாவது படமான கைதி படத்தை 2018 ஆம் ஆண்டு தான் இயக்க துவங்கினேன்.

இதற்கு நடுவே மூன்று வருடம் எனக்கு இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியில் எனக்கு எந்த கதையெல்லாம் படமாக எடுக்க ஆவலாக இருந்ததோ அவற்றையெல்லாம் எழுதி வைத்து விட்டேன். அப்படிதான் மாஸ்டர், லியோ, அடுத்து ரஜினியை வைத்து எடுக்கப் போகும் திரைப்படம் இவை எல்லாவற்றையுமே எழுதினேன் என்று கூறியுள்ளார் லோகேஷ். எனவே லோகேஷ் நடிகர்களுக்கு தகுந்தார்போல கதை எழுதுகிறார் என்கிற ஒரு பெயர் ரொம்ப காலமாக இருந்தது. அதை அது தவறு என்று நினைக்கும் விதமாக தற்சமயம் இந்த பேட்டி அமைந்துள்ளது.

Tags: leoLokesh Kanagarajtamil cinemaVijayதமிழ் சினிமாலியோலோகேஷ் கனகராஜ்
Previous Post

எதிர்நீச்சல் நாடகம் நல்லாவே இல்ல.. கடுப்பான நேயர்கள்.. இப்படியே போனா கஷ்டம்தான்!..

Next Post

பவா எடுத்த அதிர்ச்சி முடிவு.. லைவ்வை நிறுத்திய பிக்பாஸ்! – என்ன ஆச்சு?

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
பவா எடுத்த அதிர்ச்சி முடிவு.. லைவ்வை நிறுத்திய பிக்பாஸ்! – என்ன ஆச்சு?

பவா எடுத்த அதிர்ச்சி முடிவு.. லைவ்வை நிறுத்திய பிக்பாஸ்! – என்ன ஆச்சு?

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved