லியோ திரைப்படத்தில் இருந்து கிளம்பிட்டேன்! – மிஸ்கின் வெளியிட்ட புது அப்டேட்!

தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகை திரிஷா, நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் இயக்குனர் மிஷ்கின். தற்சமயம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் நடந்து வருகிறது. […]
அந்த படம் காஷ்மீர்ல எடுக்கவே இல்ல! – சினிமா விமர்சகருக்கு கொக்கி போட்ட நெட்டிசன்கள்!

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் பல பெரும் பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். படத்தின் முதல்க்கட்ட படப்பிடிப்பு தற்சமயம் காஷ்மீரில் நடந்து வருகிறது. படக்குழுவினர் பலரும் அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் போட்ட பதிவு மக்கள் மத்தியில் சர்ச்சையாகியுள்ளது. அவரது பதிவில் கூறும்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கிய […]
லியோ குழுவில் லெஜண்ட்! – இது வேற மாதிரி சம்பவமா இருக்கும் போலயே!

தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து உருவாகும் அடுத்த படமாக லியோ இருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் விக்ரம் இரண்டு திரைப்படங்களிலையுமே பெரிய ஹீரோக்களை நடிக்க வைத்து பெரும் ஹிட் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து […]
காஷ்மீரில் க்ரூப் போட்டோ வெளியிட்ட லியோ குழுவினர்! – இன்னிக்கு ட்ரெண்ட்!

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கி வெளியாகும் அனைத்து திரைப்படங்களுமே நல்ல வெற்றியை பெறுகிறது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தில் மாஸ் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். எனவே இந்த படமும் ஒரு மாஸ் ஹிட் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்த […]
லியோவுடன் போட்டி போடும் பொன்னியின் செல்வன்! – அவருக்கும் எனக்கும்தான் போட்டியே!

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது. மேலும் இந்த படம் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தோடு கனெக்ட் ஆகும் என கூறப்படுகிறது. இந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு போட்டியாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பொன்னியின் […]
விக்ரம் படத்தின் முன்கதையா லியோ! – டிவிஸ்ட் வைத்த லோகேஷ்!

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லோகேஷ் இயக்குகிறார் என்பதால் இந்த படத்திற்கு அதிகப்படியான வரவேற்புகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக இந்த படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் கனெக்ட் ஆகுமா! விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் விஜயும் வருவாரா? என மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் லியோ படம் விக்ரமோடு கனெக்ட் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. விக்ரம் படத்தில் […]
சம்பளத்தை இன்னும் அதிகரிக்க போறேன்! – மிஸ்கினுக்கு எகிறும் மார்க்கெட்!

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மிஸ்கின் தொடர்ந்து பல படங்களை இயக்கினார். அதில் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை, தற்சமயம் ஆண்ட்ரியாவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இவை இல்லாமல் திரைப்படங்களிலும் கூட நடித்து வருகிறார். தற்சமயம் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திலும் மிஸ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் […]
சாக்லேட்டும் இரும்பும் கலந்த வெறித்தனமான அப்டேட் – தளபதி 67 படத்தின் பெயர் வெளியானது!

வாரிசு படத்தின் வெற்றிக்கு பின் விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி 67. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்றாலே அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டாகிவிடுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் இன்னும் பலர் நடிப்பது குறித்த அப்டேட்கள் வெளிவந்தன. இதற்கெல்லாம் பெரும் […]