அந்த மாதிரி தூண்டுது?.. பிக்பாஸ் ஆண் போட்டியாளர்கள் குறித்து சர்ச்சை.. வனிதாவை வைத்து செய்த நெட்டிசன்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் வனிதா விஜய்குமார். இந்த நிலையில் தன்னுடைய மகளையும் கூட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்தினார் . பிக் பாஸ் சீசன் முழுவதிலும் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா தொடர்ந்து மாடர்ன் உடைகளை மட்டுமே அணிந்து போட்டியில் பங்கெடுத்திருந்தார். அதேபோல வனிதா விஜயகுமார் இப்பொழுது வரை மாடர்ன் உடைகளை தவிர்க்கவில்லை. மேலும் கவர்ச்சியான உடைகள் அணிவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து கூட […]
வனிதா இதோட நிறுத்திக்கலைனா விளைவுகள் கடுமையா இருக்கும்!.. வார்னிங் கொடுத்த நடிகர் அருண் விஜய்!.

விஜயக்குமார் குடும்பத்தில் அவரது பிள்ளைகள் அனைவருமே திரைத்துறைக்கு வாய்ப்பு தேடி வந்தனர். அதில் வனிதா விஜயக்குமாரும் முக்கியமானவர். ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் போக போக பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் படங்களில் எல்லாம் நடிக்காமல்தான் இருந்து வந்தார் வனிதா. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மூலமாக மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார். இதனை தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகள், யூ ட்யூப் பேட்டிகள் போன்றவற்றில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து […]
பிரபு தேவாவை லவ் பண்ணதாலதான் சினிமாவுக்கே வந்தேன்!.. ஓப்பனாக கூறிய வனிதா!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல நடிகர் நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலம் ஆக்கியுள்ளது. சினிமாவை விட்டு வெளியேறிய அல்லது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி மீண்டும் பிரபலமாகி உள்ளனர். அப்படியாக நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாரும் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாவதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி உதவியது. ஒரு பேட்டியில் வனிதா கூறும் பொழுது அவர் ஆரம்ப கால கட்டங்களில் சினிமாவிற்கு வருவதற்கு மிகவும் […]
கமல்ஹாசனே பூமர் மாதிரி பேசியிருக்கார்!.. கடுப்பான வனிதா விஜயக்குமார்!..

தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் வாரம் முதலே போட்டியாளர்களுக்கு இடையேயான சண்டைகள் துவங்கிவிட்டன. முக்கியமாக வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமாருக்கும் விசித்திராவிற்கும் இடையே பிரச்சனை துவங்கி இருந்தது. இந்த நிலையில் ஜோவிகா தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியது குறித்து பேசிய விசித்திரா, படிப்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஜோவிகா அவரது சொந்த வாழ்க்கை விஷயங்களை பேசக்கூடாது என்று விசித்திராவிடம் […]
என் பொண்ண இங்க காட்டு அங்க காட்டுன்னு சொல்றாங்க!.. விச்சித்திராவால் கடுப்பான வனிதா விஜயக்குமார்!..

ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பிறகு அதற்கு பெருவாரியான வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வரும். அதே போலவே இந்த வருடமும் சீசன் 7 துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த பிக் பாஸ் சீசன்களில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவர் பிரபலமாக இருப்பார்கள். அப்படி பிரபலமாக இருந்தவர்தான் வனிதா விஜயகுமார் தற்சமயம் அவரது மகளான ஜோவிகா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டுள்ளார். இந்த […]
என் பொண்ணை பிக் பாஸ்க்கு அனுப்பி பெரிய ரிஸ்க் எடுத்துட்டேன்!.. ஓப்பனாக கூறிய வனிதா!.

Bigboss season 7: தொலைக்காட்சிகளில் பிரபலமாக உள்ள டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் வெளியான காலம் முதலே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. பிரபலங்களை பொருத்தவரை அவர்களுக்கு தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருக்கிறது எனவே பலரும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர் ஏற்கனவே பல பேர் பிக் பாஸில் கலந்து கொண்டு பிரபலம் ஆகி உள்ளனர். அதில் […]
பிக்பாஸ் என் அம்மாவை டோட்டலா மாத்திடுச்சு!.. வனிதா பொண்ணு பிக்பாஸ் வர்றதுக்கு இதுதான் காரணமாம்!..

மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களை மேலும் பிரபலமாக்குவதற்கு உதவும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். மேலும் பிரபலங்கள் அனைவருமே அந்த நிகழ்ச்சியில் ஒருமுறையாவது கலந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு, ஏனெனில் பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மிக சீக்கிரமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். நடிகை வனிதா விஜயகுமார் கூட அப்படித்தான் […]