Wednesday, June 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vanitha jovikha

vanitha jovikha

என் பொண்ண இங்க காட்டு அங்க காட்டுன்னு சொல்றாங்க!.. விச்சித்திராவால் கடுப்பான வனிதா விஜயக்குமார்!..

by Raj
October 7, 2023
in News, Bigg Boss Tamil
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பிறகு அதற்கு பெருவாரியான வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வரும். அதே போலவே இந்த வருடமும் சீசன் 7 துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

கடந்த பிக் பாஸ் சீசன்களில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவர் பிரபலமாக இருப்பார்கள். அப்படி பிரபலமாக இருந்தவர்தான் வனிதா விஜயகுமார் தற்சமயம் அவரது மகளான ஜோவிகா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டுள்ளார்.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

இந்த நிலையில் பிக் பாஸில் பலருக்கும் இடையே வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்படுவது வழக்கம்தான். அது இந்த முறையும் துவங்கியுள்ளது. இந்த முறை நடிகை விசித்ராவிற்கும் ஜோவிகாவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வனிதா விஜயகுமார் பேசும்போது ”இவர்கள் என்ன அங்க ஹாஸ்டல் வார்டனாக சென்றிருக்கிறார்களா? எதற்காக அந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள். என் பெண்ணை அங்க காட்டு இங்க காட்டு என்றெல்லாம் பேசுகிறார்கள் டாட்டூ குத்தியிருப்பது  ஒரு தவறான விஷயம் போல பார்க்கிறார்கள்.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

இதெல்லாம் சரி கிடையாது என்று கோபமாக பேசி உள்ளார் வனிதா விஜயகுமார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது அந்த 100 நாளில் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களை வைத்து மட்டுமே  செல்ல வேண்டும். எனவே அந்த வீட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டுமே தவிர ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது தவறு என்று கூறியுள்ளார் வனிதா.

Tags: Bigg bossjovikatamil cinemavanitha vijayakumarதமிழ் சினிமாபிக்பாஸ் சீசன் 7வனிதா விஜயக்குமார்ஜோவிகா
Previous Post

அந்த ஒரு பாட்டு முன்னாடி திருக்குறளே நிக்க முடியாது!.. என்.எஸ்.கேவே பார்த்து வியந்துபோன பாடல்!..

Next Post

எனக்கு ஆடிக்கிட்டே பாட்டு சொல்லி கொடுத்தார்… டி.ஆர் செயலால் ஆடிபோன கே.ஜே யேசுதாஸ்!.

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

October 18, 2025
Next Post
T rajendran

எனக்கு ஆடிக்கிட்டே பாட்டு சொல்லி கொடுத்தார்… டி.ஆர் செயலால் ஆடிபோன கே.ஜே யேசுதாஸ்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved