இந்தாளு என்ன இவ்வளவு மோசமா இருக்கான்!.. புது ஆதி குணசேகரனை கழுவி ஊத்தும் பெண்கள்!..

தமிழில் உள்ள பிரபலமான டிவி தொடர்களில் முக்கியமான தொடர் எதிர்நீச்சல். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த தொடரின் முக்கிய மையக்கருவே ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம்தான். அனைத்து பெண்களையும் அடிமையாக வைத்திருக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் எப்போதும் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வரும். இருந்தாலும் அந்த கதாபாத்திரம்தான் இந்த கதையை கொண்டு போகும் முக்கிய புள்ளியாகும். இந்த நிலையில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து இடையில் […]
ஈஸ்வரியை ஓங்கி அறைந்த குணசேகரன்!.. திடீரென டிவிஸ்ட் அடித்த எதிர்நீச்சல்..

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சீரியல் தொடர்களின் முக்கியமான தொடராக எதிர்நீச்சல் நாடகம் உள்ளது பொதுவாக நாடகங்களில் சாமி சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என்று ஒரே மாதிரியாக சென்று கொண்டிருக்கையில் எதிர்நீச்சல் நாடகத்தில் மட்டும் ஆண்களுக்கு எதிராக பெண்கள் கிளம்புவதாக நாடகத்தை எடுத்துள்ளனர். பொதுவாக நாடகங்களில் பெண்கள்தான் வில்லியாக இருப்பார்கள் ஆனால் எதிர்நீச்சலில் ஆண்கள்தான் வில்லன்களாக இருக்கின்றனர். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு. தற்சமயம் அதில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து […]
ஆதி குணசேகரன் கேரக்டரையே மாத்திட்டேன்!.. பேட்டியில் ஓப்பன் செய்த வேல ராமமூர்த்தி..

சன் டிவியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கும் நாடகமாக எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இந்த நாடகம் ஆரம்பித்தபோது பெரிதாக டிஆர்பி ரேட்டிங் கூட பிடிக்கவில்லை அதனால் பிரைம் டைமில் இந்த நாடகத்தை போடாமல் இரவு நேரங்களில் போட்டு வந்தார்கள். ஆனால் போகப் போக இந்த நாடகத்திற்கு அதிக வரவேற்பு உருவாகத் துவங்கியது. அதற்கு முக்கிய காரணம் அதில் வரும் ஆதி குணசேகரன் ஆக நடித்த நடிகர் மாரிமுத்து. மாரிமுத்துவின் தனித்துவமான நடிப்பு மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானது. இந்த நிலையில் […]
சன் டிவில இருந்து எனக்கு போன் பண்ணுனாங்க.. கன்ஃபார்ம் செய்த வேலராம மூர்த்தி…

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களிலேயே மிகவும் பிரபலமான ஒரு சீரியலாக இருந்து வருகிறது எதிர் நீச்சல் தொடர். இந்த தொடரின் முக்கியமான ஆணி வேர் என்றால் அது ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்துதான். நடிகர் மாரிமுத்து அவருக்கு வழங்கிய கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருந்தார். அதனையடுத்து அவருக்கு அதிக வரவேற்பும் ரசிக கூட்டமும் வர தொடங்கியது. ஆனால் எதிர்பாராத விதமாக சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார் நடிகர் மாரிமுத்து. இந்நிலையில் மாரிமுத்து […]