இமாம் பெரிய தொடைக்கு இந்த துணி போதுமா! – குட்டை பாவாடையில் ஷாலுமா!

தமிழில் கதாநாயகிகளுக்கு துணை கதாபாத்திரமாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவு, வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் காமெடியனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இவர் வரும் நமீதா என்னும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதன் பிறகு ரெக்க, மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திடீரென 2020 ஆம் ஆண்டு வந்த இரண்டாம் குத்து திரைப்படத்தில் க்ளாமர் பீஸாக களம் இறங்கினார் ஷாலு ஷம்மு. […]