Connect with us

இமாம் பெரிய தொடைக்கு இந்த துணி போதுமா! – குட்டை பாவாடையில் ஷாலுமா!

Entertainment News

இமாம் பெரிய தொடைக்கு இந்த துணி போதுமா! – குட்டை பாவாடையில் ஷாலுமா!

cinepettai.com cinepettai.com

தமிழில் கதாநாயகிகளுக்கு துணை கதாபாத்திரமாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவு, வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் காமெடியனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இவர் வரும் நமீதா என்னும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதன் பிறகு ரெக்க, மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

திடீரென 2020 ஆம் ஆண்டு வந்த இரண்டாம் குத்து திரைப்படத்தில் க்ளாமர் பீஸாக களம் இறங்கினார் ஷாலு ஷம்மு. அந்த படத்திற்கு பிறகு தமிழில் ஒரு ஹாட் நடிகையாக ஷாலு ஷம்மு அறியப்படுகிறார்.

அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை கதிக்கலங்க வைக்கும் வகையில் புகைப்படம் வெளியிடும் ஷாலு தற்சமயம் காதலர் தினத்தை முன்னிட்டு குட்டை பாவாடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டுள்ளன.

POPULAR POSTS

sathyaraj ks ravikumar
tamil actress
saravanan
sivaji ganesan
ilayaraja bharathiraja
ajith
To Top