என்னுடைய காதல் அனுபவம்.. 43 வயதில் உண்மையை கூறிய அனுஷ்கா..!
தமிழ் தெலுங்கு என்று இரண்டு சினிமாவிலும் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி என்கிற ஒரு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலும் அவருக்கு ஏக்கசக்கமான வரவேற்பு கிடைத்தது. ஒரு நடிகையை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இவ்வளவு மாஸ் எலமெண்ட் கொண்ட ஒரு திரைப்படத்தை இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் பார்த்ததே கிடையாது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பான திரைப்படமாக இருந்தது அருந்ததி திரைப்படம். அதற்கு…
