Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஒரே நேரத்தில் இத்தனை ஆண்களோடு எப்படி செய்ய முடியும்.. அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா..!

ஒரே நேரத்தில் இத்தனை ஆண்களோடு எப்படி செய்ய முடியும்.. அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா..!

by Raj
December 25, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு காலகட்டத்தில் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. அனுஷ்கா நடித்த அருந்ததி திரைப்படம் தான் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது.

அதனை தொடர்ந்து தமிழில் சூர்யா விஜய் என்று பிரபலமான நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்தார் அனுஷ்கா. ஒரு கட்டத்திற்கு மேல் அனுஷ்காவிற்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது.

தொடர்ந்து அவரது உடல் எடை அதிகரித்தது அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இஞ்சி இடுப்பழகி என்கிற ஒரு திரைப்படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை மிகவும் அதிகரித்தார். அதனை தொடர்ந்து அந்த படத்திற்கு பிறகு அவருக்கு உடல் எடையை குறைப்பது என்பது கடினமான காரியமாக மாறியது.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

எனவே அவருக்கு வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. அவர் கமிட்டான நிறைய திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது இருந்தாலும் பாகுபலி திரைப்படம் அவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது.

அதற்கு பிறகு இப்பொழுதும் சினிமாவில் நடித்து வரும் அனுஷ்கா ஒரு பேட்டியில் அவரை குறித்த கிசு கிசுக்கள் குறித்து பதில் அளித்திருக்கிறார். அதில் அனுஷ்கா கூறும் பொழுது நான் எந்த ஒரு நடிகரோடு நடிக்கும் பொழுதும் என்னை குறித்து ஒரு காதல் கதையை உருவாக்கி விடுகிறார்கள்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

எந்த ஒரு நடிகரோடும் நட்பாக கூட பழக முடியவில்லை உதாரணத்திற்கு நடிகர் பிரபாஸுடன் ஆரம்ப காலங்களில் நான் நடித்த போது அவரை நான் காதலிக்கிறேன் என்று கூறி வந்தனர்.

பாகுபலி திரைப்படத்தில் நடித்த பொழுது நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பேசி வந்தனர். அதே சமயம் வேறு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தின் நாயகன் உடன் நான் காதலில் இருந்து வருவதாக கூறுகின்றனர். அது எப்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் காதலில் இருக்க முடியும் என்று பேசியிருக்கிறார் அனுஷ்கா.

Read More:  அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tags: anushkaprabhastamil cinemaஅனுஷ்காதமிழ் சினிமாபிரபாஸ்
Previous Post

நைட்ல அதை வச்சிக்கலாம்.. இயக்குனருக்கு நயன்தாரா போட்ட ரூல்ஸ்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

Next Post

இதை விட சின்ன உடை கிடைக்கல போல.. கிறிஸ்மஸ் விழாவுக்கு ரசிகர்களுக்கு டீரிட் வைத்த கீர்த்தி ஷெட்டி.!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
இதை விட சின்ன உடை கிடைக்கல போல.. கிறிஸ்மஸ் விழாவுக்கு ரசிகர்களுக்கு டீரிட் வைத்த கீர்த்தி ஷெட்டி.!

இதை விட சின்ன உடை கிடைக்கல போல.. கிறிஸ்மஸ் விழாவுக்கு ரசிகர்களுக்கு டீரிட் வைத்த கீர்த்தி ஷெட்டி.!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved