மஞ்சுமல் பாய்ஸ் க்ளைமேக்ஸ்ல நான் வச்ச அந்த விஷயம்!.. ஆனா யாரும் கவனிக்கல!.. சீக்ரெட்டை கூறிய இயக்குனர்!..
Manjummel Boys: மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. கதைப்படி கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு 10 நண்பர்கள் சுற்றுலா செல்கின்றனர். அப்படி சென்று குணா குகையை பார்க்கும்போது அங்கு ஒரு 900 அடி ஆழமுள்ள குழியில் சிக்கி கொள்கிறார் அவர்கள் நண்பர்களில் ஒருவர். இந்த நிலையில் மற்றவர்கள்…
