அண்ணன் லீவ் எடுத்துக்குறேன்பா!.. ஜெய் பீம் இயக்குனருக்கு டாடா காட்டிய ரஜினி…
முன்பை விட தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கிடையேயான போட்டி என்பது அதிகரித்து வருகிறது பொதுவாக நடிகர்களின் மார்க்கெட் என்பது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக அதிக சம்பளம் வாங்கி மார்க்கெட்டில் முதல் இடத்தில் இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் தற்சமயம் இளம் தலைமுறையினரின் விருப்பமான நடிகர்களாக விஜய் அஜித் போன்ற நடிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் சினிமாவில் ரஜினிக்கு போட்டியான ஒரு நடிகர்களாக இருக்கின்றனர். சம்பள அளவிலும் ரஜினிக்கு…
