முதல்ல ரம்பா ட்ரெஸ்ல இருக்குற ஓட்டையை மறைக்கணும்… கில்லி ரீ ரிலிஸ் குறித்து சுந்தர் சி டாக்!.
இயக்குனர் சுந்தர் சி தமிழில் உள்ள இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் இயக்கும் படங்களுக்கு எல்லாம் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. சமீபத்தில்தான் அவரது இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கும் திரையரங்கில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் சுந்தர் சி. அதில் அவர் கூறும்போது கில்லி படம் மறு வெளியீடாகி பெறும் வெற்றியை தந்து வருகிறது. அதே…
