Wednesday, May 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sundar c

sundar c

வெளியாகி படம் ஓடாததால் விரக்தியடைந்த சுந்தர் சி. அப்புறம் நடந்துதான் சம்பவம்…

by Raj
September 17, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவை பொறுத்தவரை படத்தின் முதல் நாள் ஓட்டத்தை வைத்தே படத்தின் வெற்றி கணிக்கப்படும். முதல் ஒரு வாரத்திலேயே திரைப்படங்கள் பாதிக்கு அதிகமான வசூலை பெற்றுவிடும். அதற்கு பிறகு அந்த அளவிலான வசூல் வராது.

ஆனால் இதில் விதிவிலக்காக சில திரைப்படங்கள் சற்று தாமதமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகும். கே.ஜி.எஃப் பாகம் 1, போர் தொழில் போன்ற திரைப்படங்கள் அப்படி தாமதமாகதான் வரவேற்பை பெற்றன. இயக்குனர் சுந்தர் சிக்கும் அப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

சுந்தர் சி இயக்குனராக இருந்தப்போது கார்த்தி மற்றும் ரம்பா நடிப்பில் அவர் இயக்கிய திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இந்த படத்தின் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார் சுந்தர் சி. ஏனெனில் அந்த அளவிற்கு படம் சுறுசுறுப்பாகவும் காமெடியாகவும் இருந்தது.

ஆனால் வெளியான முதல் நாள் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. மக்களும் படத்திற்கு பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இதனால் சுந்தர் சி மிகவும் விரக்தியடைந்தார். ஆனால் படம் வெளியாகி ஒருவாரம் கழித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

அதன் பிறகு அந்த படம் தயாரித்த செலவை விடவும் பத்து மடங்கு லாபத்தை பெற்று தந்தது.

Tags: karthisundar ctamil cinemaullathai allithaஉள்ளத்தை அள்ளித்தாகார்த்திசுந்தர் சிதமிழ் சினிமா
Previous Post

நான் சொன்ன கதையை காபி அடிச்சிதான் தனி ஒருவன் எடுத்தாங்க!..வெளிப்படையாக கூறிய இயக்குனர்..

Next Post

வீட்டிற்கே சென்று மாணவனின் காலில் விழுந்த லாரன்ஸ்.. இதுதான் காரணமாம்!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
வீட்டிற்கே சென்று மாணவனின் காலில் விழுந்த லாரன்ஸ்.. இதுதான் காரணமாம்!..

வீட்டிற்கே சென்று மாணவனின் காலில் விழுந்த லாரன்ஸ்.. இதுதான் காரணமாம்!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved