உதவி இயக்குனர்னா கேவலமா போச்சா!.. கண்ணு முன்னாடி நிக்காத!.. கடுப்பான கேப்டன் விஜயகாந்த்!..
Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் எதிர்மறையாக பேச முடியாத அளவிற்கு சிறப்பான மனிதராக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். அதுவும் உணவு விஷயத்தில் அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளலாகதான் இருந்தார் விஜயகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சில படங்களில் பணிப்புரிந்தார் விஜயகாந்த். ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கு எல்லாம் எந்த நிலையில் உணவு வழங்குவார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த மோசமான உணவை உண்டப்போது விஜயகாந்த் ஒரு முடிவெடுத்தார். நல்ல நிலையை அடைந்த…
