இரண்டாம் நாளே இந்த கதியா.. கல்கி படமும் பிரபாஸிற்கு கை கொடுக்காது போலயே!..
நேற்று நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உலகம் முழுக்க வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி. இந்த திரைப்படத்தை மாபெரும் பொருட் செலவில் படமாக்கியுள்ளனர். இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த பெரும்பாலான பேன் இந்தியா…
