Tag Archives: காஜல் அகர்வால்

பெரிய நடிகர்களால் ஏற்பட்ட மன உளைச்சல்.. கவலையில் இருக்கும் காஜல் அகர்வால்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை காஜல் அகர்வால். நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் நடித்து வந்த காலகட்டங்களில் தமிழில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது பிறகு திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

பிறகு மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேட துவங்கினார் காஜல் அகர்வால். ஆனால் சமீப காலமாகவே அவருக்கு பட வாய்ப்புகளில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் ஆச்சார்யா என்கிற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. நிறைய காட்சிகளும் இருந்தது. ஆனால் நடிக்க இருந்த கடைசி நேரத்தில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி அந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டனர்.

அதற்குப் பிறகு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் நிறைய காட்சிகள் அவர் நடித்தார். ஆனாலும் படத்தில் குறைவான காட்சிகளை இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்தார் காஜல் அகர்வால்.

ஆனால் இந்தியன் மூன்றாம் பாகம் வர இருப்பதால் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வாலுக்கு எந்த காட்சிகளும் வரவில்லை மேலும் மூன்றாவது பாகமும் வெளிவருமா என்பது சந்தேகத்திற்கு உரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

இப்படி சமீபகாலமாக காஜல் அகர்வால் நடித்த படங்கள் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் அவற்றின் மூலமாக காஜல் அகர்வாலுக்கு ஒரு மார்க்கெட் என்பது கிடைக்கவில்லை. அதனால் மன வருத்தத்தில் இருக்கிறாராம் காஜல் அகர்வால்.

உள்ளாடையை கழட்ட தனி பேமண்ட்.. தனுஷ் பட நடிகை தயாரிப்பாளருக்கு போட்ட கண்டிஷன்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி என்பது முக்கியமான விஷயமாக இருந்தது. ஒவ்வொரு படத்திலும் ஒரு கவர்ச்சி பாடலாவது இருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. ஆனால் உண்மையில் எந்த காலத்திலும் மக்கள் கவர்ச்சி பாடல்கள் மீது நாட்டம் காட்டவில்லை.

சினிமாதான் அவர்களுக்கு தொடர்ந்து அப்படியான பாடல்களை காட்டி பழக்கப்படுத்தி வைத்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் மக்கள் தெளிவடைய துவங்கினர். என்னதான் படத்தில் கவர்ச்சி காட்டினாலும் கதை நன்றாக இல்லை என்றால் அந்த படத்தை அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

இதனால்தான் எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யை வைத்து இயக்கிய படங்கள் எல்லாம் அப்போது பெரும் தோல்வியை கண்டன. ஏனெனில் மக்கள் கவர்ச்சிக்காக மட்டும் படத்தை பார்க்க தயாராக இல்லை.

தெலுங்கு மார்க்கெட்:

இருந்தாலும் தெலுங்கு மாதிரியான சில சினிமாக்களில் இன்னமும் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனாலேயே பெரிதாக நடிக்க வராத நடிகைகள் கவர்ச்சி காட்டியாவது வரவேற்பை பெறலாம் என தெலுங்கு சினிமாவிற்கு சென்றுவிடுகின்றனர்.

தமிழ் தெலுங்கு என்று இரண்டு சினிமாக்களிலும் பிரபலமான நடிகையாக காஜல் அகர்வால் இருந்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாவில் அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது. அதில் இரண்டு புகைப்படங்கள் உள்ளன. 2 மற்றும் 3 ஆம் புகைப்படத்தில் காஜல் உள்ளாடை அணிந்து நடித்திருந்தார்.

ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்:

ஆனால் உள்ளே உள்ளாடை போடாமல் அந்த காட்சியில் நடிக்க சொல்லி தயாரிப்பாளர் அறிவுறுத்தியதாகவும் ஆனால் அதற்கு அதிக தொகை காஜல் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அதிக தொகை கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்ட நிலையில் உள்ளாடை இல்லாமல் அடுத்து நடித்தார் காஜல் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

ட்ரைவரிடம் தாய் பால் கொடுத்த காஜல் நடிகை!.. கேரவனில் நடந்த சம்பவம்..

தமிழில் பழனி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். பெரும் தொழிலதிபரின் மகளான காஜல் அகர்வாலுக்கு இளமை காலங்கள் முதலே சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில்தான் கல்லூரி படிப்பை முடித்த காஜல் அகர்வால் மாடலிங் துறையில் சேர்ந்தார்.

வட இந்தியாவை சேர்ந்த காஜல் அகர்வால் முதலில் ஹிந்தி படங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு அங்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. இதனை தொடர்ந்து அவர் தமிழில் கதாநாயகியாகிய பழனி திரைப்படத்தில் அறிமுகமானார்.

திருமணம்:

அதனை தொடர்ந்து தமிழில் அதிக பட வாய்ப்புகளை பெற்றார் காஜல் அகர்வால். அதற்கு பிறகு மற்ற நடிகைகளை போலவே இவரும் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு குறைவாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் குழந்தை பிறந்தப்பிறகு அவர் சந்தித்த அவதிகளை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் கூறும்போது “எனக்கு திருப்பதியில் ஒரு இடத்தில் படப்பிடிப்பு இருந்தது. அங்கு வெப்பம் கொஞ்சம் அதிகம். அப்போது எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருந்தது.

குழந்தைக்கா செய்த வேலை:

அந்த வெப்பத்தை எனது குழந்தை தாங்காது என்பதால் அதனை சில கிலோமீட்டர்கள் தாண்டி வேறொரு இடத்தில் தங்க வைத்தேன். ஆனால் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டியது முக்கியம். எனவே எனது கேரவனுக்கு சென்று தாய் பால் எடுத்து  அதை ட்ரைவரிடம் கொடுத்துவிடுவேன்.

அவர் இரண்டு மணி நேரம் பயணித்து அதை என் குழந்தைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் இரண்டு மணி நேரம் பயணித்து என்னிடம் வந்து மீண்டும் தாய்ப்பாலை வாங்கி செல்வார்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக முக்கியம். அதனால்தான் அப்படியான நிலையிலும் அவர்களிடம் அதை சரியாக சேர்த்தேன் என்கிறார் காஜல் அகர்வால்.

கேரவனுக்குள் நுழைந்து சட்டையை கழட்டிய உதவி இயக்குனர்..! காஜல் அகர்வாலுக்கு நடந்த சோகம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு முதலே சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வந்தார். அவர் அதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

தமிழில் முதன் முதலாக பழனி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் காஜல் அகர்வால். அதன் பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் நான் மகான் அல்ல திரைப்படம் அவருக்கு நல்ல கம் பேக்காக இருந்தது.

kajal agarwal

அதற்கு பிறகு பல படங்களில் நடித்தார் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் நடிப்பதை விட்டுவிட்டார். இருந்தாலும் தற்சமயம் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். இந்த நிலையில் உதவி இயக்குனர் ஒருவர் படப்பிடிப்பில் செய்த செயல்களை அவர் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது ஒருமுறை நான் படப்பிடிப்பில் இருந்தப்போது எனது கேரவானுக்கு அனுமதியே இல்லாம ஒரு உதவி இயக்குனர் வந்தார். அவர் வந்த வேகத்திற்கு சட்டையை கழட்டினார். அதை பார்த்து நான் அதிர்ச்சியானேன்.

அவர் தனது சட்டையை கழட்டி காட்டினார். அதில் அவரது இதயத்திற்கு மேலாக எனது பெயரை பச்சை குத்தி வைத்திருந்தார். என் மேல் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தவே அப்படி செய்தார். ஆனால் அதற்கு அவர் பயன்படுத்திய வழி தவறாக இருந்தது.

இதனால் அந்த படப்பிடிப்பு முடியும் வரையிலுமே அவர் மீது எனக்கு பயம் இருந்தது என்கிறார் காஜல் அகர்வால்.

காண்டாகி கத்திய காஜல் அகர்வால்! பொது நிகழ்ச்சியில் அந்த ரசிகர் செய்தது என்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித், விஜய், சூர்யா, காத்தி, தனுஷ் என கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நடிகையாக வளம் வருபவர்  காஜல் அகர்வால். திருமணத்திற்கு பின்னும் தொடர்ச்சியாக நடித்து கொண்டிருக்கிறார். 

‘பழனி’ என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகமான காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் வெளியான ‘மகதீரா’ படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தமிழிலும் இப்படம் ‘மாவீரன்’ என்ற பெயரில் வெளியானது. அதில் ராணியாக நடித்த இவர், அதற்க்கு பின் தமிழ் சினிமாவின் ராணியாக வளம் வந்து வருகிறார். 

அந்த படத்திற்கு பின்னர், பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி  பிசியான நடிகையாக மாறினார் காஜல் அகர்வால். இவர் தற்போது கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கிறார் காஜல் அகர்வால்.

இந்த நிலையில்,  சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் காஜல் அகர்வால். அப்போது செல்பி எடுப்பதற்காக வந்த ஒருவர், அவரின் இடுப்பில்  கை வைத்துள்ளார். இதனால் கடுப்பான காஜல் அகர்வால் என்ன இதெல்லாம் என கோபப்பட்ட, அவரை பாக்ஸர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

இனி ஹீரோயின் ரோல்லாம் கிடைக்காது.. வில்லி ரோல் ஓகேவா? – காஜல் அகர்வாலுக்கு இந்த நிலையா?

ஒரு சமயத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி என பல மொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் விஜய், அஜித், தெலுங்கில் ராம்சரண், மகேஷ்பாபு என்டிஆர், ஹிந்தியில் அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களோடு நடித்த காஜல் அகர்வால் சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டார்.

நல்ல மார்க்கெட் இருக்கும்போது அவர் திடீரென திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே அவருக்கு நெருக்கமான சிலர் திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்பு குறைந்து விடும் என்று கூறினார்களாம். அது போலவே இப்போது காஜல் அகர்வால் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்ட நிலையில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

காஜல் அகர்வாலும் விட்டுக் கொடுக்காமல் அடிக்கடி கிளாமரான ஃபோட்டோ ஷூட் படங்களை தனது சோஷியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார். அப்படி இருந்தும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் படத்தில் வில்லியாக நடிக்க காஜல் அகர்வாலை தொடர்பு கொண்டுள்ளனர்.

பிரம்மாண்ட தெலுங்கு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் வில்லியாக நடிக்கத்தான் காஜல் அகர்வாலை தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜமௌலி படம் என்பதால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகலாம் என்பதால் இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.