சேசு கடைசியாக அனுப்பிய அந்த மெசேஜ்!.. மனம் நொந்து கூறிய இயக்குனர்!..
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷ். நகைச்சுவை நடிகராக லொள்ளு சபா நிகழ்ச்சியிலேயே மிக சிறப்பாக நடித்திருப்பார் சேசு. சந்தானம் திரையுலகில் வளர துவங்கிய போது சின்ன சின்ன நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்தார். அதில் சேசுவும் முக்கியமானவர் ஏ1 படத்தில் சேசுவின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஐயர், சாமியார் மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு அதிகமாக கிடைக்க துவங்கின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு…
