அப்பா மாதிரி இயக்குனருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் போன நடிகை!.. குடும்ப நண்பர்னு நம்பி போனதுக்கு..!
எப்போதுமே தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு பஞ்சமே கிடையாது என கூறலாம். சினிமாவிற்கு பெண்கள் நடிக்க வந்துவிட்டாலே அவர்களது கற்பிற்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் அங்கு அதிகமாக உள்ளது. ஒரு பெரும் அரசியல் வாதியின் மகளுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையால் கற்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியெனில் சாமானிய மக்களில் இருந்து செல்லும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என பாருங்கள். அரசியல்வாதியின் மகள்: கர்நாடகாவில் பிரபல அரசியல்வாதியின் மகளான இவர் சினிமாவில்…
