நானும் பிரியங்காவும் இப்ப ஒண்ணா இல்ல.. அதிர்ச்சி கொடுத்த கணவர்.!
ரோஜா நாடகத்தின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா. ரோஜா சீரியலில் கதை நாயகியான ரோஜா கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்தார். பிரியங்கா நல்காரி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் ஆவார். ஹைதராபாத்தில்தான் இவர்…
