சினிமாவிற்கு வந்து கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்த நடிகர்.. இவருக்கு இப்படி ஒரு கதை இருக்கா?
இப்போதெல்லாம் இன்ஸ்டாவில் ரில்ஸ் செய்து போடுவது திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. திறமை உள்ளவர்கள் கையில் போனுடன் இருந்தால் போதும் என்கிற நிலை வந்துவிட்டது. அவர்கள் நடித்து காட்டியோ அல்லது நடனமாடியோ வீடியோவாக செய்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தாலே போதும் அவர்களுக்கு திரைதுறையில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை வந்திருக்கிறது. சினிமா வாய்ப்பு: தற்சமயம் சினிமாவில் வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு கடினமான விஷயமாக இல்லை. எளிதாக அதில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற முடிகிறது…
