Connect with us

சினிமாவிற்கு வந்து கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்த நடிகர்.. இவருக்கு இப்படி ஒரு கதை இருக்கா?

tsr dharmaraj

Latest News

சினிமாவிற்கு வந்து கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்த நடிகர்.. இவருக்கு இப்படி ஒரு கதை இருக்கா?

Social Media Bar

இப்போதெல்லாம் இன்ஸ்டாவில் ரில்ஸ் செய்து போடுவது  திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. திறமை உள்ளவர்கள் கையில் போனுடன் இருந்தால் போதும் என்கிற நிலை வந்துவிட்டது.

அவர்கள் நடித்து காட்டியோ அல்லது நடனமாடியோ வீடியோவாக செய்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தாலே போதும் அவர்களுக்கு திரைதுறையில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை வந்திருக்கிறது.

சினிமா வாய்ப்பு:

தற்சமயம் சினிமாவில் வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு கடினமான விஷயமாக இல்லை. எளிதாக அதில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற முடிகிறது அப்படி வந்தவர்களில் நிறைய பேர் வெற்றியடைந்திருக்கின்றனர்.

சிலர் தோல்வியும் அடைந்திருக்கின்றனர். சிலர் சினிமாவை விட்டு காணாமல் போய் இருக்கின்றன. அப்படியாக சினிமாவிற்குள் தனது திறமையை பயன்படுத்தி உள்ளே வந்தவர்தான் நடிகர் டி.எஸ்.ஆர் தர்மராஜ் வித்தியாசமான முக அமைப்பு குறைந்த உயரம் மாறுபட்ட குரல்வளம் என்று அவருக்கு எல்லாமே வித்தியாசமானதாகதான் இருக்கும்.

முந்தைய வாழ்க்கை:

பொதுவாக சமூகத்தால் கிண்டல் செய்யப்படும் அனைத்து விஷயங்களும் அவரிடம் இருந்தாலும் கூட அவற்றைத் தனக்கான நேர்மறை விஷயங்களாக மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிகராக ஆரம்பித்தார். அவர் ஒரு பேட்டியில் கூறும்போது சினிமாவில் சில நேரம் கடுப்பாக இருக்கும். எப்போதுதான் நாம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க போகிறோம் என்று தோன்றும். ஏனெனில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலை விட்டு விட்டு தொடர்ந்து கனவோடு சினிமா துறைக்கு வந்தவன் நான்.

ஏறுனா ஃபலைட்டு இறங்குனா கார் என டெக்ஸ்டைல்ஸ் பிசினஸில் கோடிகளில் புழங்கி வந்தேன். இப்போது அவற்றை விட்டு விட்டு 200 ரூபாய்க்கு படங்களில் நடிக்கிறேன் என மனம் நொந்து பேசுகிறார் நடிகர் டி.எஸ்.ஆர் தர்மராஜ்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top