தலைவர் 171 கதையை சொன்னதும் விஜய் அண்ணா சொன்ன பதில்!.. பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!.
தமிழ் சினிமாவில் செல்வாக்கு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன. லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து ரஜினியை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் கதையை விரிவாக்கம் செய்வதற்காக சில மாதங்களை எடுத்துக்கொண்டார் லோகேஷ் கனகராஜ். இதற்கு நடுவே வேட்டையன் திரைப்படத்திலும் நடிக்க வேண்டி இருந்ததால் தற்சமயம் அந்த வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். லோகேஷ்…
