Monday, August 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lokesh rajinikanth

lokesh rajinikanth

தலைவர் 171 எப்போ.. ரிலீஸ் தேதி வரை முடிவு செய்த லோகேஷ்

by Raj
September 22, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போல அவரும் தொடர்ந்து ஹிட் படங்களாகவே கொடுத்து வருகிறார்.

தற்சமயம் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தளபதி விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்த படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே ரஜினிகாந்த் தனது 170 ஆவது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். எனவே அதன் படப்பிடிப்பு முடிந்ததும். அடுத்த வருடம் ஜனவரியில் 171 ஆவது படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த படத்தை அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளராம் லோகேஷ் கனகராஜ்.

Tags: Lokesh Kanagarajrajinikanththalaivar 171தலைவர் 171ரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்
Previous Post

ஜெயிலர் அவ்வளவு சிறப்பான படமெல்லாம் கிடையாது.. ரஜினியே ஒத்துக்கிட்டார்..

Next Post

முன்னாடி செஞ்சதுக்கு என்னை லவ் டுடே படத்தில் பழி தீர்த்துட்டான்!.. கடுப்பான பார்த்திபன்..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
parthiban pradeep ranganathan

முன்னாடி செஞ்சதுக்கு என்னை லவ் டுடே படத்தில் பழி தீர்த்துட்டான்!.. கடுப்பான பார்த்திபன்..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved