தனுஷின் பாதையில் செல்கிறதா நெட்ஃப்ளிக்ஸ்.. நயன்தாராவுக்கு வந்த புதிய தொல்லை..!
தனுஷ் நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாக தான் இருக்கின்றன. இருந்தாலும் கூட இப்பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா நடித்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆவணப்படம்தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா தனுஷிடம் ஒப்புதல் வாங்காமலேயே இந்த ஆவணப்படத்திற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் படத்தின்…
