40 லட்சம் ரூபாய் எடுத்துட்டு வந்தான்!.. நான் சொன்னதை கேட்கலை!. இப்ப என்ன நிலைமைல இருக்கான் தெரியுமா!. பருத்திவீரன் சரவணன்!.
நடிகர் சரவணன் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் நிறைய படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். 1991 இல் வெளியான வைதேகி வந்தாச்சு திரைப்படம் மூலமாக இவர் அறிமுகமானார். அதன் பிறகு பொண்டாட்டி ராஜ்ஜியம், பெற்றெடுத்த பிள்ளை என வரிசையாக குடும்ப படங்களாகவே நடித்தார். 1997 சமயங்களில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கின. அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு வந்த பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தது….
