Sunday, August 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
saravanan

saravanan

40 லட்சம் ரூபாய் எடுத்துட்டு வந்தான்!.. நான் சொன்னதை கேட்கலை!. இப்ப என்ன நிலைமைல இருக்கான் தெரியுமா!. பருத்திவீரன் சரவணன்!.

by Raj
May 18, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் சரவணன் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் நிறைய படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். 1991 இல் வெளியான வைதேகி வந்தாச்சு திரைப்படம் மூலமாக இவர் அறிமுகமானார்.

அதன் பிறகு பொண்டாட்டி ராஜ்ஜியம், பெற்றெடுத்த பிள்ளை என வரிசையாக குடும்ப படங்களாகவே நடித்தார். 1997 சமயங்களில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கின. அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு வந்த பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தது.

Read More:  அனிரூத்துக்கு இணையா வரார்... அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

இவர் ஒரு பேட்டியில் கூறும்போது குறைந்த காசை வைத்துக்கொண்டு சினிமாவில் படம் எடுக்கிறேன் என வரவே கூடாது என கூறுகிறார். ஒருமுறை எனக்கு தெரிந்த பையன் ஒருவன் கையில் மஞ்சள் பையில் 40 லட்சத்தோடு வந்து படம் எடுக்க போகிறேன் என நின்றான்.

அப்போதே அவனிடம் நான் இந்த பணத்தை வைத்து இடம் அல்லது வீடு வாங்கி போடு. சும்மா சினிமாவில் செலவு செய்யாதே என்றேன். ஆனால் நான் அவனை சினிமாவிற்கு வராமல் தடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு ஒரு படத்தை தயாரித்தான்.

Read More:  Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் - கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசூரன்' - அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

அந்த படத்திற்கு கிட்டத்தட்ட 1.50 கோடி செலவானது. அதை வைத்து கொஞ்சம் பெரிய தயாரிப்பாளர் ஆனான். பிறகு சில படங்கள் தோல்வியை கண்டதை அடுத்து கையில் பணம் இல்லாமல் விநியோகஸ்தர் ஆனான். இப்போது ஒரு திரையரங்கு கட்டி நல்ல நிலையில் இருக்கிறான். ஆனால் இந்த நிலையை அடைவதற்குள் பெரும் பாடு பட்டுவிட்டான்.

இந்த நிலையில் ஒருமுறை என்னை சந்தித்தப்போது அன்றைக்கே நீங்கள் சொன்ன பேச்சை கேட்டிருந்தால் எனக்கு இவ்வளவு அவதி இல்லை என்றான் எனவே குறைந்த அளவு பணம் உள்ளவர்கள் சினிமாவில் படம் தயாரிப்பது பற்றி யோசிக்காதீர்கள் என்கிறார் பருத்திவீரன் சரவணன்.

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..
Tags: paruthi veeran saravanantamil cinemaதமிழ் சினிமாபருத்திவீரன் சரவணன்
Previous Post

சுதந்திர போராட்ட வீரர் எங்கப்பா!.. பிறந்தவுடன் சிவாஜிக்கு நடந்த சம்பவம்!.

Next Post

கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா!.. டிவி தொகுப்பாளரை பாலியல் கொடுமை செய்த கோவில் சாமியார்!..

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Next Post
tamil actress

கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா!.. டிவி தொகுப்பாளரை பாலியல் கொடுமை செய்த கோவில் சாமியார்!..

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved