நடிகை பவித்ரா லெட்சுமியின் மோசமான நிலை.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. இதுதான் காரணமாம்..!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகை பவித்ரா லெட்சுமி. பவித்ரா லெட்சுமி ஓ.கே கண்மணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்த பிறகும் கூட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது பலருக்கும் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த…
