நானும் பிரியங்காவும் இப்ப ஒண்ணா இல்ல.. அதிர்ச்சி கொடுத்த கணவர்.!
ரோஜா நாடகத்தின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா. ரோஜா சீரியலில் கதை நாயகியான ரோஜா கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்தார். பிரியங்கா நல்காரி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் ஆவார். ஹைதராபாத்தில்தான் இவர் தொடர்ந்து சீரியல்களில் முயற்சி செய்து வந்தார். ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில்தான் நடித்தும் வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு ரோஜா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ரோஜா சீரியல் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து ரோஜா 2…
