உங்க தலைவரு வீட்டுக்குள்ள போங்க!.. ரஜினிக்காக கூடிய கூட்டத்தை வெளுத்து வாங்கிய பெண்!..
Rajinikanth Pongal : தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகப்பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்தை நேரில் பார்ப்பது அவர்களுக்கு பெரும் வரம் என கருதுகின்றனர். பொதுவாக ரசிகர்கள் என்றாலே அவர்களது நடிகர்களை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும். ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதனால்தான் ராகவா லாரன்ஸ் விஜய் சேதுபதி…
