வசூலில் இதுதான் உங்க இடமா? ப்ளடி பெக்கர், ப்ரதர் படத்தின் 5 நாள் கலெக்ஷன்..!
Jayam Ravi Starrer Brother and kavin Starrer Bloody Beggar Collection Details in Five Days of Release இந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் பின்னடைவை சந்தித்த திரைப்படங்களாக பிளடி பெக்கர் திரைப்படமும் பிரதர் திரைப்படமும் இருந்து வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் வெகு காலங்களுக்குப் பிறகு காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் பிரதர். அதேபோல தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவின் நடிப்பில் வெளியான மற்றும் ஒரு வித்தியாசமான திரைப்படமாக…
