தியேட்டரையா உடைக்கிறீங்க!.. லியோ ரிலீஸ் இல்லை.. தளபதி ரசிகர்களை பழி வாங்கிய ரோகிணி திரையரங்கம்!.
நடிப்புத் துறையில் சில இயக்குனர்கள் உயிரை கொடுத்து படத்தை எடுப்பார்கள். அப்படிபட்ட இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜன் முக்கியமானவர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்குமே கடலளவு உழைப்பை போட்டுதான் எடுக்கிறார். லியோ திரைப்படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே உழைத்து உள்ளார் என்று கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுதும் அடுத்த திரைப்படத்திற்கு லோகேஷிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றனர் மக்கள். இதனால் ஒவ்வொரு படத்தில் இருந்து அடுத்த படத்திற்கு போகும்பொழுது அதைவிட இன்னொரு படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டிய நிலையில்…
