என் மகள் செத்தப்பையே நானும் செத்துட்டேன்.. விரக்தியில் விஜய் ஆண்டனி எழுதிய கடிதம்!..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. சமீபத்தில் ஈடு செய்ய முடியாத துயர சம்பவம் ஒன்று விஜய் ஆண்டனிக்கு நடந்தது. அவரது மகள் மீரா தற்கொலை செய்துக்கொண்டார். 12 ஆம் வகுப்பு படித்து வந்த அவர் திடீரென இப்படி தற்கொலை செய்துக்கொண்டது பொது மக்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து மனமுடைந்து போனார் விஜய்…
