வாரிசு நடிகருக்கு ஜோடியாக மடக்கி தட்டு கதாநாயகி… யோகம்தான்!..
தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறமை மற்றும் நடன திறமையின் காரணமாக தெலுங்கு சினிமாவில் பேசப்படும் நடிகையாக மாறியவர் நடிகை ஸ்ரீ லீலா. உடம்பை பாம்பு போல வளைத்து நெளித்து ஆட கூடியவர் நடிகை ஸ்ரீ லலிதா என்பதால் அவருடன் நடிக்கும் நடிகர்களாலேயே அவருக்கு இணையான ஒரு நடனத்தை ஆட முடியாது என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் அவர் ஆடியிருந்த பாடல்கள் எல்லாமே பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தன. இதனை தொடர்ந்து…
