எம்.ஜி.ஆர் மாதிரிதான் விஜய்யும்!.. இப்போதே அதிமுகவின் இருந்து கிடைத்த ஆதரவு!.
இந்த வருடம் துவங்கியது முதலே அரசியலில் அதிகமாக பேசப்படும் நபராக விஜய் இருந்து வருகிறார். இந்த வருட துவக்கத்தில்தான் விஜய் தனது கட்சியை துவங்கினார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டார். இந்த நிலையில் மேலும் அதிரடியாக 2026 தேர்தலுக்கு பிறகு இனி நடிக்க போவதில்லை எனவும் விஜய் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் கூட அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் தமிழ் சினிமாவில் ஓரளவு இளைஞர் பட்டாளத்தை கைக்குள் வைத்திருக்கும் நடிகராக…
