கமல் சார்ட்ட சொல்ல போறேன்.. கதறி அழுத தனா! – வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து!
பிக்பாஸ் ஷோவில் ஏற்கனவே ஜி.பி.முத்துவுக்கும், தனலெட்சுமிக்கும் சண்டை நடந்த நிலையில் தனலெட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து வருகிறது. போட்டி ஆரம்பமான சில நாட்களிலேயே ஜி.பி.முத்து மீது தனலெட்சுமிக்கு டீம் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டது. முந்தைய நாள் ஆயிஷா உள்ளே வர ஜி.பி.முத்து மற்ற டீம்க்கு உதவியதை சுட்டிக்காட்டி அவரை வாழைப்பழ பெட்டுக்கு ஸ்வாப் செய்தார்கள். அதற்கு பிறகு நேற்று தனலெட்சுமி முறைத்ததாக ஜி.பி.முத்து கூற, அதற்கு…
