படங்களில் அந்த மாதிரி காட்சிகள் வர்றப்ப இப்படி பண்ணுவாங்க எங்கம்மா.. சிறுவயது நிகழ்வை போட்டுடைத்த லெட்சுமி மகள்!.
தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில காலங்கட்டங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா. மூத்த நடிகை லட்சுமி மகளான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தாலும் பிறகு தொடர்ந்து அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கதாநாயகியாக நடித்த காலகட்டங்களில் இவர் நடித்த ராசுக்குட்டி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஐஸ்வர்யாவிற்கு வந்த வரவேற்பு: தொடர்ந்து அதே போலவே நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் பிறகு வரவேற்பை இழந்தார் ஐஸ்வர்யா. இருந்தாலும்…
