பாலிவுட் நடிகரால் கிடைத்த வாய்ப்பை இழந்த நயன்தாரா… இவ்வளவு வன்மம் கூடாது…
தமிழ் ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாய்ப்புகளை பெற்ற நயன் தாரா தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக மாறினார். அதனை தொடர்ந்து பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார் நயன்தாரா. அவர் நடித்த இமைக்கா நொடிகள்,…
