Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara aksheykumar

nayanthara aksheykumar

பாலிவுட் நடிகரால் கிடைத்த வாய்ப்பை இழந்த நயன்தாரா… இவ்வளவு வன்மம் கூடாது…

by Raj
May 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்ற நயன் தாரா தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக மாறினார். அதனை தொடர்ந்து பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார் நயன்தாரா.

Nayanthara
Nayanthara

அவர் நடித்த இமைக்கா நொடிகள், அன்னப்பூரணி, ஒ2, அறம் மாதிரியான படங்கள் எல்லாம் கதாநாயகர்கள் இல்லாத படங்களாகவும் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாகவும் இருந்தன.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

இந்த நிலையில் தொடர்ந்து பாலிவுட்டிலும் ஜவான் மாதிரியான படங்களில் நடித்த நயன்தாரா தற்சமயம் தெலுங்கில் கண்ணப்பா என்கிற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். சிவனின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படம் பெரும் பட்ஜெட்டில் படமாக்கப்பட இருந்தது.

இந்த படத்தில் முதலில் நடிகர் பிரபாஸ்தான் கதாநாயகனாக நடிக்க இருந்தது. ஆனால் தற்சமயம் பிரபாஸ்க்கு பதிலாக அக்‌ஷய் குமார் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். அவர் கமிட் ஆனதும் நயன் தாராவை படத்தில் இருந்து தூக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

இவருக்கு நயன் தாரா மீது இருந்த முன் பகையே இதற்கு காரணம் என இணையத்தில் பேச்சுக்கள் இருந்தாலும் இதற்கான சரியான காரணம் இன்னமும் தெரியவில்லை.

Tags: aksheykumarNayantharasarathkumartamil cinemaஅக்‌ஷய்குமார்சரத்குமார்தமிழ் சினிமாநயன்தாரா
Previous Post

முஃபாசா மட்டுமில்லை அவர் பேரனும் வரான்!.. லயன் கிங் அடுத்த பாகத்தில் காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்!..

Next Post

ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திக்கிட்டு திரியுறீங்க!.. அஜித்தை நேரடியாக கேட்ட தயாரிப்பாளர்!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திக்கிட்டு திரியுறீங்க!.. அஜித்தை நேரடியாக கேட்ட தயாரிப்பாளர்!..

ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திக்கிட்டு திரியுறீங்க!.. அஜித்தை நேரடியாக கேட்ட தயாரிப்பாளர்!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved