படப்பிடிப்புல அந்த விபத்து நடக்கும்னு எதிர்பார்க்கல… பிரபலத்தின் மகனுக்கு விழுந்த அடி.. பதறிப்போன தனுஷ்..!
தொடர்ந்து சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஒரு நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர்கள் அதிக வரவேற்பைப் பெற துவங்கிய பிறகு ஒரே மாதிரியான கதைக்களங்களைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அதிகபட்சம் ஒரு பெரிய வில்லனை எதிர்க்கும் மாஸ் ஹீரோ கதாபாத்திரத்தில்தான் பெரும்பான்மையான நடிகர்கள் நடித்து வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது நடிகர் தனுஷ் மட்டும் தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதை பார்க்க முடியும். அப்படியாக தனுஷ் நடித்து மக்கள்…
