நீ இல்லன்னா வேற ஹீரோ இல்லையா எனக்கு.. விக்ரமிற்கு ஷாக் கொடுத்த பாலா!..
ஒரு சில இயக்குனர்களின் படங்கள் என்றால் தனியாக தெரியும் அளவிற்கு அவர்களின் இயக்கம் அந்த படத்தில் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் படங்கள் வித்தியாசமாகவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்கும்.…
